Ads

10,11மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும். விரைவில் அட்டவணை வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் தகவல்

பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா கல்வி அமைச்சரின் பதிலைக் காணுங்கள் காணொளியாக

 #பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன்.

இந்த வருடத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும். 

மாணவர்கள் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டுள்ள பாடங்களை படிக்க வேண்டும். 

முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers