12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தில் பல்வேறு திருத்தங்களை தமிழக அரசு 20-21ம் கல்வியாண்டிற்கு வழங்கியது.
இத்திருத்தங்கள் அனைத்தும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு இக் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கவனமாக இக்கையேட்டினை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கையேட்டினை பதிவிறக்கம் செய்ய Click here
இக்கையேடு பற்றிய தகவல்களை காணொளியாக காண👇👇👇
0 Comments