தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 | TNHB Recruitment 2021 | Tamil Nadu Housing Board Jobs 2021 | Office Assistant & Driver (15 Vacancies) | Apply Job Online
பதவியின் பெயர் :
1. அலுவலக உதவியாளர்
2. ஓட்டுநர்
மாதம் சம்பளம் :
1. அலுவலக உதவியாளர்
Rs.15,700/- to Rs.50,000/-
2. ஓட்டுநர்
Rs.19,500/- to Rs.62,000/-
வயது வரம்பு :
பொதுப்பிரிவு - 18 to 30
BC / BCM / MBC / DNC - 18 to 32
SC / ST - 18 to 35
கல்வித் தகுதி :
1. அலுவலக உதவியாளர் கல்வித் தகுதி
8th Pass
சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
2. ஓட்டுநர் கல்வித் தகுதி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கனரக வாகனம் உரிமம் பெற்று அனுபவம் பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Last Date to Apply Online : 28-02-2021
Download Notification Click here
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும் மேற்படி பணிகளுக்கு இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments