திருவாரூர் மாவட்டம் அரசு தலைப்பில் 31.01.2021 வரை ஏற்பட்டுள்ள 11 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் பணி ( Office Assistant Post )
காலியிடங்கள் : 11
Sl.No | Rotation | Turn |
1 | Scheduled Castes (Arunthathiyars on preferential basis) | Women (DW) |
2 | Most Backward Classes and Denotified Communities | — |
3 | Backward Classes (Other than Backward Class Muslims) | —– |
4 | General Turn | Women (DW) |
5 | Scheduled Castes | ——– |
6 | Most Backward Classes and Denotified Communities | Women (DW) |
7 | Backward Classes (Other than Backward Class Muslims) | Women (DW) |
8 | General Turn | ——– |
9 | Backward Classes (Other than Backward Class Muslims) | —– |
10 | General Turn | —— |
11 | Scheduled castes | Women (DW) |
சம்பளம் ரூ .15700 – 50000
வயது வரம்பு : 1.1.2021 அன்று உள்ளபடி
GT : 18-30
BC / BCM / MBC / DNC : 18-32
SC / ST / SCA : 18-35
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
அறை எண் : 60 , மாவட்ட ஆட்சியரகம் ( வளர்ச்சி பிரிவு ) , மாவட்ட ஆட்சியரகம் , திருவாரூர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ 25.02.2021 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு : விண்ணப்பதாரர் இம்மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்
Official Notification and Application Download Click here
0 Comments