நீண்ட கற்பித்தலுக்கு பிறகு முதல் இடைப்பருவ தேர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் வணிகவியல் பாடத்திற்கான முதல் இடைப்பருவ தேர்வு வரும் மார்ச் 8ஆம் தேதி துவங்க உள்ளது.
இந்த இடைப்பருவ தேர்விற்கான பாடங்கள் மற்றும் வினாத்தாள்கள் குறைக்கப்பட்ட பாடத்தின் அடிப்படையில் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இக்கேள்வி தாட்களை கவனமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments