12ம் வகுப்பு வணிகவியல் பாடத்தில் பல்வேறு திருத்தங்களை தமிழக அரசு 20-21ம் கல்வியாண்டிற்கு வழங்கியது.
இத்திருத்தங்கள் அனைத்தும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு இக் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கவனமாக இக்கையேட்டினை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இக்கையேடு எப்படியுள்ளது என வீடியோவாகக் காண கீழே பார்க்கவும்
0 Comments