Ads

12th Commerce T.M Model Public Question Paper 20-21 Mayiladudurai D.T.


மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

இத்திருப்புதல் தேர்வில் வணிகவியல் தேர்வு ஆங்கில வழி நடைபெற்றது. இத்தேர்வு வினாத்தாட்களானது 90 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இவ்வினாத்தாள் பொதுத் தேர்வு வினாத்தாள் போல புத்தக உள் கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது.




மிகவும் உபயோகமான வினாட்தாள் மாணவர்கள் கவனமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.





Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers