Ads

12 ம் வகுப்பு தமிழ் அலகுத் தேர்வு வினாத்தாள் - தயாரிப்பு வினாயகா மேல்நிலைப்பள்ளி

12ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள இச்சூழலில் மாணவர்கள் கற்றல் திறனை நினைவில் நிறுத்தும் பொருட்டு அலகுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.



அவ்வலகுத் தேர்வுகள் நமது யூடியூப் மற்றும் தமிழ்க் கல்வி வலைதளத்தை பயன்படுத்தும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பதிவேற்றம் செய்து வருகிறோம்.

அவ்வகையில் இன்று தமிழ் பாடத்திற்கான அலகுத் தேர்வு வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் இவ்வினாத் தாளினை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பயனடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here



To Subscrbe You Tube 

Click Here

To Follow Instagram

Click Here


வினாட்தாள்களைப் பெற இங்கே தொடவும்
-----------------●●●<><><><>●●●<><><>------------------
📚 For More Study Materials Visit Our Official Website:-  www.tamilkalvii.blogspot.com

🎟 Join Our WhatsApp Education Groups By Click here

📝 Teachers can send your Materials to this mail I'd- gpteach29@gmail.com  or WhatsApp - 8667445461

Dear WhatsApp group Admins ADD 8667445461 in your WhatsApp and Telegram groups to Get New Study Materials Regularly

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers