Ads

12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாட கல்வித் தொலைக்காட்சி புதிய அட்டவணை - ஆக்கம் திரு.மு.காதர் சார்

கொரனா பெருந் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்க இயலா இச்சூழலில் தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிவெடுத்து அதற்கான அட்டவணையை கடந்த  நாட்களில் வெளியிட்டது.

இதில் 12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்கள் மட்டும் கல்வி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் நாள் மற்றும் நேரம் தனியே தொகுக்கப்பட்டு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணையை பதிவிறக்கம் செய்வதன் வாயிலாக நமது பாடத்திற்கான நாட்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

இந்த அட்டவணையை நமக்காக தயாரித்து தந்த ஆசிரியர் திரு.மு.காதர் அவர்கள். அவருக்கு நமது தளம் சார்பாக நன்றிகள்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers