கொரனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கா இச்சூழலில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு தினமும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அவ்வரிசையில் ஜீன் மாதத்திலிருந்து ஜீலை மாதம் வரை ஔிபரப்பப்பட்ட கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை தேதி வாரியாக இங்கு தொகுத்துள்ளோம்.
கவனமாக பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
11ம் வகுப்பு வணிகவியல் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாட & தேதி வாரியாக ;-
தேதி | பாடத் தலைப்பு | லிங்க் |
---|---|---|
10.07.21 | இந்திய துணைக் கண்டத்தின் வா.வ.பின்னணி -பகுதி 1 | Click |
17.07.21 | இந்திய துணைக் கண்டத்தின் வா.வ.பின்னணி - பகுதி 2 | Click |
24.07.21 | தொழில் நடவடிக்கைகளின் வகைகள் | Click |
31.07.21 | இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் கூட்டாண்மை | Click |
11ம் வகுப்பு கணக்குப்பதிவியல் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாட & தேதி வாரியாக ;-
தேதி | பாடத் தலைப்பு | லிங்க் |
---|---|---|
15.07.21 | முதன்மைப் பதிவேடுகள் பகுதி - 1 |
Click |
22.07.21 | முதன்மைப் பதிவேடுகள் பகுதி - 2 |
Click |
29.07.21 | முதன்மைப் பதிவேடுகள் பகுதி - 3 |
Click |
0 Comments