Ads

10,11&12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ்.....


10,11, 12ம் வகுப்பு ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டது திருப்தி அளிக்காத 23 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்துள்ளனர்

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers