கொரனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கா இச்சூழலில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு தினமும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அவ்வரிசையில் இன்று 12ம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - அலகு 2 - இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள் - பகுதி 3 - கல்வி தொலைக்காட்சியில் 16.8.21 அன்று கற்பிக்கப்பட்டுள்ளது.
பாடப்பகுதி :- வருவாய் செலவினக் கணக்கு , சந்தா, விளையாட்டுப் பொருட்கள் செயல்முறைகள், எ.கா 7,8&10
இக்காணொளியைக் காண கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்கள் ;-
-----------------●●●<><><><>●●●<>><>-----------------------------------●●●<><><><>●●●<><><>-------------------
To Join Whatsapp | |
To Follow FaceBook | |
To Follow Instragram |
To Follow Telegram |
To Subscribe YouTube |
0 Comments