Ads

பள்ளி,கல்லூரி மாணவர்கள் செப்டம்பர் 1ல் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் - மாண்புமிகு அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: செப்.1 முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.



அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers