Ads

நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு

நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

இன்று முதல்வர் முக ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

1484247

Followers