ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 09.09.2021 அன்று வெளியான முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை.
மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்விற்கான தடை உத்தரவினைப் பார்வையிட 👇👇


0 Comments