சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள், கல்வி அலுவலர்களின் சொத்துக்கள், கடன்கள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973-ன் படி விபரங்களை பெற உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
0 Comments