Ads

கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு ...

பொதுப்பரிவினருக்கு 40 வயதிலிருந்து 45  வயதாகவும் , இதர பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ...

இவ்வயது வரம்பு வரும் 31-12-2022 வரை மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு மட்டும் பொருந்தும் ... 👆

 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers