Ads

பிளஸ் 2 துணைத் தேர்வு நவ.25 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 துணைத் தேர்வு நவ.25 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 துணைத் தோ்வெழுதியவா்கள் 

தங்களது அசல் மதிப்பெண் பட்டியலை 

நவ.25-ஆம் தேதி முதல் அவா்கள் 

தோ்வெழுதிய தோவு மையங்களிலேயே 

பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களை 

இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற 

தேர்வு மையத்துக்கு வருபவா்கள் 

முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் 

கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers