Ads

கனமழை காரணமாக நாளை 20.11.21 விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை பாதிப்பின் காரணமாக  ( 20.11.2021) 7 மாவட்ட   பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.



Update :

1. திருப்பத்தூர் ( பள்ளி மட்டும்) 

2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )

5. செங்கல்பட்டு (பள்ளி மட்டும் )

6. விழுப்புரம் (பள்ளி, கல்லூரி )

7. கடலூர் (பள்ளி மட்டும்)


குறிப்பு

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers