173) சமூக உளவியல் முன்னேற்றம் PSYCHO - SOCIAL DEVELOPMENT தொடர்புடைய உளவியல் அறிஞர் யார்?
அ) மாஸ்கோ
ஆ) பிராய்ட்
இ) எரிக்சன்✓
174) உளவியல் அறிஞர் எரிக்சன் தனது சமூக உளவியல் முன்னேற்றத்திற்கு எத்தனை படிநிலைகளை வழங்கியுள்ளார்?
அ) 6
ஆ) 7
இ) 8✓
175) கீழ்கண்ட எரிக்சனின் சமூக உளவியல் முன்னேற்ற படிநிலைகளில் இல்லாதது எது?
1) நம்பிக்கை(அல்லது) அவநம்பிக்கை TRUST/MISTRUST
2)சுதந்திரம் (அல்லது)வெட்கமும் சந்தேகமும் AUTONOMY/SHAME DOUBT
3) முன்வந்து செயல்படுதல் (அல்லது)குற்ற பழியுணர்வு INITIATION
4) விடாமுயற்சியோடு உள்ள உழைப்பு ( அல்லது) தாழ்வு மனப்பான்மை INDUSTRY/INFERIORITY
5)தனித்துவம் (அல்லது) சிதைவு IDENTITY/IDENTITY CONFUSION
6) நெருக்கம் (அல்லது) தனிமை INTIMACY/ISOLATION
7) படைப்பாக்கம் (அல்லது) தேக்கநிலை
8) நல்லிணக்கம் ( அல்லது) ஏமாற்றம் CREATIVITY/STAGNATION
9) மகிழ்ச்சி ( அல்லது) துக்கம் HAPPINESS/GRIEF✓
176) எரிக்சனின் சமூக உளவியல் முன்னேற்ற படிநிலைகளில் முன் பள்ளி பருவத்தை குறிக்கும் நிலை எது?
அ) முதல் நிலை - நம்பிக்கை (அ) அவநம்பிக்கை
ஆ) ஐந்தாம் நிலை - தனித்துவம் (அ)சிதைவு
இ) மூன்றாம் நிலை - முன்வந்து செயல்படுதல் (அ) குற்றப்பழியுனர்வு ✓
177) எரிக்சனின் சமூக உளவியல் முன்னேற்ற படிநிலைகளில் குமாரப்பருவத்தை குறிக்கும் நிலை எது?
அ) ஆறாம் நிலை - நெருக்கம்(அ)தனிமை
ஆ) படைப்பாக்கம் (அ) தேக்கநிலை
இ) ஐந்தாம் நிலை - தனித்துவம் (அ)சிதைவு✓
178) எரிக்சனின் சமூக உளவியல் முன்னேற்ற படிநிலைகளில் எந்ந முன்னேற்ற படிநிலையில்,"உண்மையான வளர்ச்சி இல்லை எனில் ஒருவன் சுயநலவாதியாக மாறும் அபாயம் அதிகம்" என்று குறிப்பிடுகிறார்?
அ) நல்லிணக்கம் அல்லது ஏமாற்றம்
ஆ) விடாமுயற்சியோடு உள்ள உழைப்பு அல்லது தாழ்வு மனப்பான்மை
இ) நெருக்கம் அல்லது தனிமை✓
179) எரிக்சனின் சமூக உளவியல் முன்னேற்ற படிநிலைகளில் முதிர்ச்சி நிலையை குறிப்பது எது?
அ) முன்வந்து செயல்படுதல் அல்லது குற்ற பழியுணர்வு
ஆ) நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை
இ) படைப்பாக்கம் அல்லது தேக்கநிலை✓
180) கற்றல் LEARNING என்பது -------- ஆகும்
அ) ஆசிரியரால் அளிக்கப்படுவது
ஆ) புத்தகங்களை வாசிப்பதால் பெறுவது
இ) கற்றல் என்பது பிறரால் அளிப்பது அன்று. சுய அனுபவங்கள் வாயிலாக ஒவ்வொருவரும் தாங்களாகவே முயன்று அடைவது.✓
181) கற்றல் LEARNING என்பது --------- ஆகும்.
அ) உள செயல்களை உள்ளடக்கியது
ஆ) உடல் செயல்களை உள்ளடக்கியது
இ) உள மற்றும் உடல் செயல்களை உள்ளடக்கியது✓
182) கற்றல் LEARNING என்பது -------- ஆகும்.
அ) அகநிலை காரணிகளின் தாக்க முடையது
ஆ) புறநிலைக் காரணிகளின் தாக்க முடையது
இ) கற்றல் அகநிலை மற்றும் புறநிலைக் காரணிகளின் தாக்க முடையது✓
183) கற்கும் முறைகளை குறிக்கோள் நிலைக்கு உயர்த்தினால் நாம் எதை கற்கத் தொடங்கினாலும் அவை நமக்கு பயன்படும் என்று கூறியவர் யார்?
அ) தாண்டைக்
ஆ) ஸ்கின்னர்
இ) பேக்லி✓
184) கீழ்கண்ட கற்றல் LEARNING கருத்துக்களில் தொடர்பில்லாதது எது?
அ) கற்றல் தொடர்ச்சியானது
ஆ)கற்றல் அனைத்து உயிர்களிடமும் காணப்படுகிறது
இ) மனச்சோர்வு,கலைப்பு , மயக்கம் , போதைப் பொருள் ஆகியவற்றால் நடத்தையில் நிகழும் மாற்றங்கள் கற்றல் ஆகும்✓
185) கீழ்கண்ட கற்றல் கருத்துக்களில் தொடர்பில்லாதது எது?
அ) கற்றலால் நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது
ஆ) கற்றல் இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி எனலாம்
இ) முதிற்ச்சியால் உடலில் விளையும் மாற்றங்கள் கற்றல் ஆகும்✓
0 Comments