Ads

மாவட்ட வாரியாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட தற்காலிக முதுகலை ஆசிரியர் பணியிட விவரம் வெளியீடு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ள முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் மாவட்ட வாரியாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட பாட வாரியான பணியிடங்கள் எண்ணிக்கை



Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers