Ads

TNPSC குரூப் 4 அறிவிப்பு – 3ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி-IV-ல் அடங்கிய) இளநிலை உதவியாளர் / கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers