Ads

10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு - அட்டவணை வெளியீடு

10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு - அட்டவணை வெளியீடு ;-

புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரையிலும் நடைபெறும்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும்

பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.

10 & 12 - முதல் திருப்புதல் தேர்வு அட்டவணை





10 & 12 - இரண்டாம் திருப்புதல் தேர்வு அட்டவணை




Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers