Ads

12ம் வகுப்பு வணிகவியல் கணக்குப்பதிவியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் T.M & E.M. 2021-22 - ஆக்கம் கோ.பிரகாஷ்

திருப்புதல் தேர்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் 12ம் வகுப்பு வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடத்தில் படித்த ஒரு மதிப்பெண் வினா விடைகளை நினைவில் கொள்ள ஒரு மதிப்பெண் வினாத்தாள் 
முதல் திருப்புதல் தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி இரண்டு வழிக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பெண் தேர்வினை எழுதிப் பார்க்க விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பை சுட்டி பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் வழி மாணவர்கள் தேர்வெழுத 


ஆங்கில வழி மாணவர்கள் தேர்வெழுத

        

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers