சென்னை: #BREAKING : நேரடி அல்லது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவெடுக்கலாம்
பிப்ரவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
பிப்ரவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை

0 Comments