Ads

10&12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு


தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பள்ளிகள் அனைத்தும் சீராக இயக்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை குறித்த அறிவிப்பு நாளை(28ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடயுள்ளார்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

1484709

Followers