18.02.22 வெள்ளிக்கிழமை பள்ளி வழக்கம் போல் செயல்படும்.
தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களைத் தவிர மீதமுள்ள ஆசிரியர்களைக் காெண்டு பள்ளியை நடத்த வேண்டும்.
50% ஆசிரியர்களுக்கு மேல் தேர்தல் பணிக்கு சென்றால் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முடிவெடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆணையை பார்வையிட
0 Comments