Ads

திருப்புதல் தேர்வு மதிப்பெண் முக்கியமானதல்ல - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

முதல் திருப்புதல் தேர்வு மதிப்பெண் பொதுத்தேர்விற்கு எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு....

பொதுத்தேர்வு நடத்த முடியா நிலை ஏற்பட்டால் திருப்புதல் தேர்வு மதிப்பெண்ணை பொதுத் தேர்வு மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்த நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதால் பள்ளிக்கல்வித்துறை அதிரடி.....

அடுத்த திருப்புதல் மற்றும் பொதுத்தேர்விற்கு தயாராக மாணவர்களுக்கு அறிவுரை



Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

1484249

Followers