Ads

10,11&12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - முழு விவரம்

10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத்தேர்வு & பொதுத்தேர்வு & தேர்வு முடிவிற்கான தேதியை தலைமைச் செயலகத்தில் அறிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் பொய்யாமொழி அவர்கள்...

10,11 & 12ம் வகுப்பு - தேர்வு நாள்

+2 தேர்வு : மே 5 - மே 28

+1 தேர்வு : மே 9 - மே 31

10th தேர்வு : மே 6- மே 30

செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் துவங்கும்

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் ;-

+2 மாணவர்களுக்கு - ஜீன் 23

+1 மாணவர்களுக்கு - ஜீலை 7

10ம் வகுப்பு மாணவர்களுக்கு - ஜீலை 17

முழு பொதுத் தேர்வு அட்டவணையைக் காண கீழே உள்ள சுட்டியை தொடவும்

12ம் வகுப்பு கால அட்டவணை


11ம் வகுப்பு கால அட்டவணை

10ம் வகுப்பு கால அட்டவணை

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers