Ads

10,12மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது



இன்று மாலை அறிவிக்கப்படுவதாக இருந்த 10,12மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பொதுத்தேர்வு குறித்த அட்டவணையை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு முன்பு ஒரு முறையும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers