Ads

ஜீன் & ஜீலை மாத கல்வித் தொலைக்காட்சி - கணக்குப்பதிவியல் & வணிகவியல் காணொளிகள்



கொரனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கா இச்சூழலில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு தினமும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அவ்வரிசையில் ஜீன் மாதத்திலிருந்து ஜீலை மாதம் வரை ஔிபரப்பப்பட்ட கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை தேதி வாரியாக இங்கு தொகுத்துள்ளோம்.

கவனமாக பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கணக்குப்பதிவியல் காணொளி தேதி வாரியாக ;-

தேதி பாடத்தலைப்பு லிங்க்
14.06.21 4. கூட்டாண்மை கணக்குகள்
Click
21.06.21 5. கூட்டாளி சேர்ப்பு Click
28.06.21 6. கூட்டாளி இறப்பு Click
05.07.21 7. நிறுமக் கணக்குகள்
Click

12.07.21 1. முழுமை பெறாத பதிவேடுகள்
Click



வணிகவியல் காணொளி தேதி & பாடத்தலைப்பு வாரியாக ;-

தேதி பாடத் தலைப்பு லிங்க்
07.07.21 அலகு 1.
மேலான்மைத் தத்துவங்கள்

Click

30.06.21 அலகு 2.
மூலதனச் சந்தை

Click

23.06.21 அலகு 2.
நிதிச் சந்தை

Click
14.07.21   மேலாண்மைத்
தத்துவங்கள்
Click
21.07.21 மேலாண்மைத் தத்துவங்கள்      Coming Soon  
28.07.21 மேலாண்மைச் செயல்பாடுகள Coming soon



Post a Comment

2 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers