கொரனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கா இச்சூழலில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு தினமும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
அவ்வரிசையில் ஜீன் மாதத்திலிருந்து ஜீலை மாதம் வரை ஔிபரப்பப்பட்ட கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை தேதி வாரியாக இங்கு தொகுத்துள்ளோம்.
கவனமாக பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கணக்குப்பதிவியல் காணொளி தேதி வாரியாக ;-
| தேதி | பாடத்தலைப்பு | லிங்க் |
|---|---|---|
| 14.06.21 | 4. கூட்டாண்மை கணக்குகள் | Click |
| 21.06.21 | 5. கூட்டாளி சேர்ப்பு | Click |
| 28.06.21 | 6. கூட்டாளி இறப்பு | Click |
| 05.07.21 | 7. நிறுமக் கணக்குகள் | Click |
| 12.07.21 | 1. முழுமை பெறாத பதிவேடுகள் | Click |
வணிகவியல் காணொளி தேதி & பாடத்தலைப்பு வாரியாக ;-
| தேதி | பாடத் தலைப்பு | லிங்க் |
|---|---|---|
| 07.07.21 | அலகு 1. மேலான்மைத் தத்துவங்கள் |
Click |
| 30.06.21 | அலகு 2. மூலதனச் சந்தை |
Click |
| 23.06.21 | அலகு 2. நிதிச் சந்தை |
Click |
| 14.07.21 | மேலாண்மைத் தத்துவங்கள் |
Click |
|---|---|---|
| 21.07.21 | மேலாண்மைத் தத்துவங்கள் | Coming Soon |
| 28.07.21 | மேலாண்மைச் செயல்பாடுகள | Coming soon |
|---|---|---|


2 Comments
Logeshwari
ReplyDeleteAuditing +2 video plz
ReplyDelete