Ads

+1 ஆகஸ்ட் மாத கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் கல்வித் தொலைக்காட்சி காணொளிகள் பாட & தேதி வாரியாக


கொரனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கா இச்சூழலில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு தினமும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அவ்வரிசையில்  ஆகஸ்ட் மாதத்தில்  ஔிபரப்பப்பட்ட கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை தேதி வாரியாக இங்கு தொகுத்துள்ளோம்.

கவனமாக பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு :- முந்தைய நாட்களில் ஔிபரப்பப்பட்ட காணொளியினை அடிப்படையாக வைத்தே முன்கூட்டி ஆகஸ்ட் மாதம் ஔிபரப்பாகும் காணொளிகள் தொகுக்கப்பட்டுள்ளது.

கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது.

11ம் வகுப்பு கணக்குப்பதிவியல் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாட & தேதி  வாரியாக ;-

தேதி பாடத்தலைப்பு லிங்க்
05.08.21
3.முதன்மைப்
பதிவேடுகள்
பாகம் - 4
Click
12.08.21
4.பேரேடு 
பகுதி - 1
Click
19.08.21
4. பேரேடு
பகுதி - 2
Click
26.08.21 இருப்பாய்வு Click


11ம் வகுப்பு வணிகவியல் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாட & தேதி வாரியாக ;-

தேதி பாடத்தலைப்பு லிங்க்
07.08.21
5. இந்துக் கூட்டுக் குடும்பம்
& கூட்டாண்மை
பாகம் 2
Click
14.08.21
6. கூட்டுப் பங்கு நிறுமம்
பாகம் 1
Click
21.08.21
6. கூட்டுப் பங்கு நிறுமம்
பாகம் 2
Click
28.08.21 7. கூட்டுறவு அமைப்பு Click


Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers