ஆசிரியர் குறிப்பு :-
- இதில் வரும் வினாக்கள் ஒவ்வொரு வரியாக படித்து தயார் செய்து இருக்கிறேன்.
- நிச்சயம் வரும் TRBயில் பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படலாம் என்று நினைக்கிறேன்.
- தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
- வினாக்களின் வரிசை எண்கள் தொடரும்.
- தினமும் 10 வினாக்கள் தயார் செய்ய முயற்சி செய்கிறேன்.
- TRB தேர்வு எழுதும் வருங்கால ஆசிரிய தலைமுறைக்கு இதை பகிர்ந்தளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்🙏
இன்று ஒரு கல்வித் தகவல் - 100.
1) HOW CHILDREN LEARN என்ற நூலை எழுதியவர் யார்?
அ) ஜான் ஹால்ட்
ஆ) இவான் இல்லிச்
இ) ஏஎஸ் நீல்
2) DESCHOOLING என்ற நூலை எழுதியவர் யார்?
அ) இவான் இல்லிச்
ஆ)ஜான் ஹால்ட்
இ) ஏஎஸ் நீல்
3) SUMMER HILL என்ற நூலை எழுதியவர் யார்?
அ) ஏ எஸ் நீல்
ஆ) ஜான் ஹால்ட்
இ)இவான் இல்லிச்
4) அகில உலக சேமிப்பு வங்கி கூட்டமைப்பு உலக சேமிப்பு நாளை அறிவித்த தேதி எது?
அ) அக்டோபர் 31
ஆ) செப்டம்பர் 30
இ) ஆகஸ்ட் 31
5) கீழ்கண்ட எது கற்றல் என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதி கூறும் விளக்கம் அல்ல ?
அ) கற்றல் என்பது நடத்தை மாற்றம்.
ஆ)கல்வி அல்லது அனுபவத்தின் வாயிலாக ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வது கற்றல்.
இ) ஒருவரைப் பற்றி, ஒன்றைப் பற்றி தகவல்களை பெறுவது கற்றல்.
ஈ) சில விவரங்களை உண்மைகளை திரன்களை பார்க்காமல் சொல்லத் தெரிதல் கற்றல்.
PG - TRB EDUCATIONAL MANAGEMENT STUDY MATERIAL UNIT WISE MATERIAL யைப் பெற இங்கே தொடவும்
6) கல்வி என்பது அறிவு உருவாகும் செயல்முறை: அறிவைப் பெறும் செயல்முறை அல்ல - எனக் கூரியவர் யார்?
அ) கிளேசர்
ஆ) உட்வொர்த்
இ)கார்டினர் மர்பி
7) கற்றல் என்பது சூழ்நிலையின் காரணமாக ஒவ்வொரு நடத்தை மாற்றத்தையும் இணைத்து முழு நடத்தை மாற்றங்களையும் குறிப்பிடுவது என்று கூறியவர் யார்?
அ) கார்டினர் மர்பி
ஆ) உட்வொர்த்
இ) அட்கின்சன்
8) கற்றலின் உட்கூறுகளில் ELEMENTS OF LEARNING கீழ்கண்டவற்றில் இல்லாதது எது?
அ) உண்மை சாராத தகவல்கள் மூலம் கற்றல் UNFACTUAL.
ஆ) கற்றல் அனுகுமுறை ATTITUDE.
இ) விழுமங்களின் வழி கற்றல் VALUES
ஈ) கற்றலுக்கான திறன்களை பயன்படுத்துதல் SKILLS
9) கீழ்கண்டவைகளில் எது சமூக கற்றல் மற்றும் மாணவர்களின் உணர்வுகளை எண்ணங்களை வலுப்படுத்துகிறது?
அ) விழுமங்களின் வழி கற்றல் VALUES OF LEARNING
ஆ) அனுகுமுறை கற்றல் ATTITUDES LEARNING.
இ) திறன்களைக் கற்றல் SKILL LEARNING
10)கீழ்கண்டவற்றில் மனிதனின் நடத்தைக் கூறுகளில் இல்லாதது எது?
அ)கற்றல்
ஆ) சிந்தித்தல்
இ) உணருதல்
ஈ) செய்தல்
விடைகள் :-
விடை:
1)அ
2)அ
3)அ
4)அ
5)அ
6)அ
7)அ
8)அ
9)அ
10)அ
விடைகள் தவறாக இருப்பின் உங்களின் விடையை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்...
நாளையும் தொடரும்.......
TAGS :- #pgtrb,trb2021,commerce,pgtrbcommerce,exam2021,ugcnet,ugc,pgtrb commerce study material free download,pgtrb commerce free online test,pgtrb commerce guide,pgtrb commerce study material in tamil pdf,pgtrb commerce material,pgtrb commerce model question paper,pgtrb commerce mcq questions,pgtrb commerce online mock test,pgtrb commerce new material,pgtrb commerce old question papers,pgtrb commerce online class
0 Comments