Ads

12ஆம் வகுப்பு - வணிகவியல் ஒரு மதிப்பெண் தேர்வு

12ஆம்  வகுப்பு - வணிகவியல் 

ஒரு மதிப்பெண் தேர்வு 

ஆண்டு பொதுத்தேர்வை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது 


Subscribe our You tube Channel - Click here




Quiz Application

12ஆம் வகுப்பு - வணிகவியல் ஒரு மதிப்பெண் தேர்வு

please fill above required data

12ஆம் வகுப்பு - வணிகவியல் ஒரு மதிப்பெண் தேர்வு

Total Questions: 23

you'll have 25 second to answer each question.

Time's Up
score:
Kerala PSC

Quiz Result


Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


HTML Quiz Generator

Quiz Answers

1. மேலாண்மை என்பது ---- ன் செயல் ஆகும்

மேலாளர்


2. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு

குறைவு


3. மேலாண்மை செயல்பாடுகளில் முதன்மையானது எது ?

திட்டமிடுதல்


4. பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது ?

கட்டுப்படுத்துதல்


5. நிதிச்சந்தை வணிக நிறுவனங்களுக்கு---------- உதவுகிறது

நிதிகளை திரட்டுவதற்கு


6. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் ---- ஆவர்

மேலே உள்ள அனைத்தும்


7. பணச்சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _________

வணிகவங்கி


8. ________ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.

ஆம்ஸ்டர்டான் பங்குச் சந்தை


9. மனித வளம் என்பது ஒரு --- சொத்து

கண்ணுக்கு புலனாகா


10. இணைய வழி ஆட்சேர்ப்பு என்பது _____________ மூலமே சாத்தியம்.

இணையம்


11. தேர்வு பொதுவாக ஒரு --- செயலாக கருதப்படுகிறது.

எதிர்மறை


12. உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

பரிவர்த்தனை


13. சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை____________

பண்டமாற்று முறை


14. இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது

மோடம்


15. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்

15.04.1987


16. நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம்----

நுகர்வோர் திருப்தி


17. புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது _______.

1991


18. சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளை உள்ளடங்கhjJ?

வரவேண்டிய பங்காதாயம்


19. மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?

2


20. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியை சார்ந்து இருக்காது ?

கணக்கியல் பணி


21. முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது ____________

உரிமைப்பங்குகள்


22. இயக்குனர் நிறுமத்தின் பணத்திற்கு ---- ஆகிறார்கள்.

பொறுப்பாண்மையாளர்கள்


23. நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர்__________ ஆவார்.

ஊழியர்


Blogger tips and tricks
இந்த தமிழ் தேர்வையும் எழுதிப் பாருங்க

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

1484639

Followers