Ads

+2 ஆகஸ்ட் மாத கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் கல்வித் தொலைக்காட்சி காணொளிகள் பாட & தேதி வாரியாக

 


கொரனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கா இச்சூழலில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு தினமும் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அவ்வரிசையில்  ஆகஸ்ட் மாதத்தில்  ஔிபரப்பப்பட்ட கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை தேதி வாரியாக இங்கு தொகுத்துள்ளோம்.

கவனமாக பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாட & தேதி  வாரியாக ;-

தேதிபாடத்தலைப்புலிங்க்
02.08.21
2.இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள்
Click
09.08.21
2.இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள்
Click
16.08.21
2.இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள்
Click
23.08.213.கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படை - பகுதி 1Click


12ம் வகுப்பு வணிகவியல் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாட & தேதி வாரியாக ;-

தேதிபாடத்தலைப்புலிங்க்
04.08.21
3.குறியிலக்கு மேலாண்மை & விதிவிலக்கு மேலாண்மை
Click
11.08.21
3.குறியிலக்கு மேலாண்மை & விதிவிலக்கு மேலாண்மை
Click
18.08.21
3.குறியிலக்கு மேலாண்மை & விதிவிலக்கு மேலாண்மை
Click
25.08.21



Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

1487297

Followers